எண்ணச்சிதறல்கள் – 49

தங்கமான (த)கர பாடல் “தாதிதூ தோதீது தத்தைத்தூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூததே – தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோதித் திதி” Doesn’t it sound like “”ஓ மக சீயா ஓயியாயா” or “லாலாக்க்கு டோல் டப்பி மா”? What gibberish ? It sounds like a baby babbling!...